கோவில்பட்டி என்றாலே அது கடலை மிட்டாய் அந்தக் கடலை மிட்டாய்க்கு பெருமை சேர்ப்பது  AsiaCandy தரம் சுவை என்றும் நிரந்தரம் மக்களுக்கு தரமான கடலை மிட்டாய வழங்கும் எங்களது இனிய நண்பர் பாபு சேவையை பாராட்டி மகிழ்கிறோம்

என்றும் அன்புடன்

K. S Mess

Karur.